இந்த படத்தில் நீங்கள் காண்பது உண்மைதான் .
. .ஒரு சில ஆண்டுக்கு முன்னர் ரஷ்ய செய்தியாளர்களைச் சேர்ந்த இரு நபர்கள் மொபைலின் கதிர்வீச்சு எந்த விதத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும் என்று மக்களிடத்தில் விளக்குவதற்காக ஒரு அரங்கத்தில அனைவரையும் கூடச்செய்தனர் அங்கு micro-oven போன்ற அமைப்பை உருவாக்கி அதில் ஒரு முட்டையை வைத்து அதில் இரு புறமும் மொபைல் போன்களை வைத்து விட்டனர்
இரண்டிற்க்கும் தொடர்பை ஏற்படுத்தி விட்டு
இரு போன்களுக்கு அருகிலும் radio tap ஒலிபரப்பி உரையாடல் தொடரப்பட்டது ...
தொடரப்பட்ட 40 நிமிடத்தில் முட்டையிலிருந்து வெப்பம் வெளிவர ஆரம்பித்தது
அடுத்த 65 நிமிடத்தில் முட்டை முழுமையாக அவிந்து விட்டது ........
தொலைக்காட்சியில் இது நேரடியாக ஒலிபரப்பப் பட்டு அந்த நாடே விழிப்புணர்வு பெற்றது
ஒரு முட்டைக்கே இந்த கதி என்றால் அதை விட மெல்லிய நமது மூலை ?
அதிக நேரம் உரையாடுவதை நிறுத்தி விடுங்கள்
நம் அரசாங்கம் இதை பற்றியெல்லாம் கண்டுகொள்ளாது....?
மூலையா? மூளையா ? ஏன் தமிழை கொல்கிறீர்கள்?........
ReplyDelete