அருண் விஜய்யுடன் டீல் படத்தில் நடித்த கையோடு கார்த்திகா புறம்போக்கு படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார். இதில் நீங்கள் யாருக்கு ஜோடி விஜய் சேதுபதிக்கா அல்லது ஆர்யாவுக்கா என்று கேட்டால் “தெரியலயேபா” என்று நாயகன் ஸ்டைலில் சொன்னார் கார்த்திகா.
இதுவரைக்கும் என்ன கதை என்று திட்டவட்டமாக எனக்கு தெரியவில்லை என்றும் இப்போது வரை எனக்கும் ஆர்யாவுக்கும் உள்ள காம்பினேஷன் சீன்ஸ் மட்டுமே எடுத்து கொண்டு இருக்கிறார்கள் எனவும் கூறினார்.
இந்த படம் கமிட் பண்றதுக்கு முன்னாடி ஆர்யாவுடன் நடிக்க போகிற பார்த்து மா என பல பேர் அட்வைஸ் செய்தார்கள். ஏற்கனவே இவருக்கு காதல் மன்னன் என்ற பட்டம் கொடுத்து விட்டார்கள் அதனால் உஷார் ரா இரு என்று பல பேர் பட்டும் படாத மாதிரி சொன்னார்கள்.
ஆனால் நேரில் சென்று பார்த்து போது ச்சே ஹி இஸ் ஜெம் ஆஃப் பெர்சன் என்று தெரிந்தது.
அவர் கதாநாயகி கிட்ட காட்டும் அக்கறை ஒரு நல்ல மனசோடு தான் தவிர வேறு ஏதும் இல்லை என்றும் செட்டில் நான் இப்போ பார்க்கும் போது கூட எவ்வளோ பெரிய கஷ்டமான டான்ஸ் ஸ்டெப்பாக இருந்தாலும் சரி பொழந்து கட்டுகிறார் எனவும் கூறினார்.

0 comments:
Post a Comment