விஷாலின் புதிய படத்தில் அவரது ஜோடியாக ஸ்ருதி நடிக்க உள்ளார். இந்தத் தகவலை நான் சிகப்பு மனிதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் விஷால் கூறினார்.
பாண்டியநாடு படத்தைத் தொடர்ந்து நான் சிகப்பு மனிதனிலும் லட்சுமிமேனனுடன் நடித்தார் விஷால். லட்சுமிமேனன் மீது விஷாலுக்கு தனிப்பட்ட அன்பு என்று இதனை பலர் திரித்து எழுதினர்.
ட்ரெய்லர் வெளியீட்டு விழாவிலும் நடிகர் விஷ்ணு லட்சுமிமேனனை முன்னிறுத்தி விஷாலை கிண்டல் செய்தார்.
அவரது பேச்சுக்கு பதிலளித்து பேசிய விஷால் அடுத்தப் படத்தில் ஸ்ருதியுடன் நடிப்பதாக கூறினார்.
ஸ்ருதி தமிழில் நடித்த 7 ஆம் அறிவு, 3 படங்கள் சரியாகப் போகவில்லை. இந்தி, தெலுங்கிலும் ஸ்ருதியின் முதல் படங்கள் தோல்வியடைந்து அதன் பிறகே வெற்றியை ருசித்தார்.
தமிழில் முதலிரு படங்கள் தோல்வியடைந்தாலும் மூன்றாவதாக விஷாலுடன் நடிக்கும் படம் வெற்றியைத் தேடித் தருமா?

0 comments:
Post a Comment