ஐட்யூன் தரவிறக்கத்தில் ரஜினியின் கோச்சடையான் இசை முதலிடம் பிடித்துள்ளது.
அதேபோல, ட்விட்டர் ட்ரெண்டிலும் முதல் பத்து இடங்களில் ஒரு இடத்தைப் பிடித்துள்ளது கோச்சடையான்.
கோச்சடையான் இசை வெளியீட்டு விழா மார்ச் 9-ம் தேதி நடந்தது. ஆனால் அதற்கு சில மணி நேரங்கள் முன்பே சிடிகள் விற்பனைக்கு வந்துவிட்டன.
ஐ ட்யூனிலும் தரவிறக்கிக் கொள்ளும் வசதி தரப்பட்டது. அடுத்த சில மணி நேரங்களில் கோச்சடையான் இசைதான் இந்திய அளவில் ஐட்யூனில் முதலிடத்தைப் பிடித்தது.
எந்திரன் படத்தின் இசைதான் ஐ ட்யூனில் முதலிடம் பிடித்த தமிழ்ப் பட இசையாக இருந்தது.
அதற்குப் பிறகு மீண்டும் ஒரு ரஜினி படம்தான் இந்த சாதனையைச் செய்துள்ளது.

0 comments:
Post a Comment