சிம்புவுக்கும் ஹன்சிகாவுக்கும் இனி எந்தத் தொடர்பும் இல்லை என்பது உறுதியாகிவிட்டது. சிம்புவுடனான காதல் முறிந்த பிறகு ஹன்சிகா இன்னும் அதிக உற்சாகத்தில் இருக்கிறார்.
தரணி இயக்கும் 'ராஸ்கல்' படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கிறார். அதுமட்டுமில்லாமல், மகிழ் திருமேனி இயக்கும் 'மீகாமன்' படத்தில் ஆர்யாவுக்கும் ஜோடியாக நடிக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் மான் கராத்தேவை அடுத்து மீண்டும் சிவகார்த்திகேயனுடன் மற்றொரு படத்தில் ஜோடியாக நடிக்கவிருகிறார் ஹன்சு.

0 comments:
Post a Comment