Wednesday, 12 March 2014

விநியோகஸ்தர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த ரஜினி!

ரஜினியின் ஒரு சில படங்களின் தோல்விக்கு முழுப்பொறுப்பேற்று வினியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை திருப்பி கொடுத்திருக்கிறார்.



 ஆனால் கோச்சடையான் படத்தை பொறுத்தவரை, அக்ரிமென்ட் போடும்போதே தெளிவாக போட சொல்லியிருக்கிறாராம் ரஜினி.



அதாவது படம் வெளியான பின்பு வரும் லாப நட்டங்களுக்கு ரஜினி பொறுப்பேற்க மாட்டார் என்பதுதான் அது.



 இதை கேள்விப்பட்ட விநியோகஸ்தர்கள் அதிர்ந்து போயிருக்கிறார்களாம்.

0 comments:

Post a Comment