செளந்தர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த், தீபிகா படுகோனே, சரத்குமார் , ஆதி, ஷோபனா, ஜாக்கி ஷெராப், நாசர் ஆகியோர் நடித்துள்ள படம் 'கோச்சடையான்' . இந்தியாவில் MOTION CAPTURE TECHNOLOGYல் உருவாகி இருக்கும் முதல் திரைப்படம் இது.
கடந்த அக்டோபர் மாதம் 'எங்கே போகுதோ வானம்' என்ற ஒரு பாடல் மட்டும் வெளிவந்துவிட்டது. எஸ்.பி.பி பாடிய அந்தப் பாடல் ஏற்கனவே சூப்பர் டூப்பர் ஹிட்டாகிவிட்டது.
ஆஸ்கார் விருது வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். 'மன்னன்' படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் சொந்த குரலில் ஒரு பாடலை கோச்சடையானுக்காகப் பாடியுள்ளார் என்பது இந்த படத்தின் சிறப்பு. அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுதியுள்ளார்.
படம் குறித்து இயக்குநர் சௌந்தர்யா பேசும்போது, ''மார்ச் 9ம் தேதி சென்னையில் நடக்கும் கோச்சடையான் பாடல் வெளியீடு விழாவில் கோச்சடையான் கார்பன் போனை ரஜினி வெளியிட இருக்கிறார்.
கோச்சடையான் பட்ஜெட் பெரியதுதான்.என் இயக்கத்தில் அப்பா தீபிகா படுகோனேயுடன் காதல் காட்சிகளில் நடிக்கும்போது ரொம்பவே சங்கடப்பட்டார்.
நாகேஷை நவீன முறையில் கோச்சடையானில் கொண்டு வந்திருக்கிறோம். இந்தப் புதுமை எல்லோரையும் ஈர்க்கும். ரிலீஸ் தேதி இன்னும் உறுதியாகவில்லை. விரைவில் அறிவிப்போம்'' என்று பேசினார்.

0 comments:
Post a Comment