பென்சில் என்ற படத்தின் மூலம் பேனா சைஸ் கூட இல்லாத ஜீவி பிரகாஷ் ,ஹீரோ அவதாரம் எடுத்து உள்ளார் என்பது பழைய செய்தி.
தற்போது தன்னுடைய அடுத்து படத்துக்குக்கான கதை விவாத்தில் இறங்கி உள்ளாராம் நம்ம ஜிவி .
முதல் படமே வர வில்லை அதற்குள் தன்னுடைய இரண்டாவது படத்தை அறிவித்து விட்டார்.
இதில் சுவாரசியம் என்னவென்றால் தன்னால் முன்னணி கதாநாயகி கூடலாம் நடிக்க முடியாது என்ற தெரிந்த கொண்டு ஜீவி, சமீபத்தில் புதுமுக இயக்குனர் அட்ஹிக் சொன்ன டைட்டில் கேட்டு பஜ்ஜர் ஆகி உடனே ஓகே சொல்லி விட்டதாக தகவல்.
அவர் சொன்ன டைட்டில் "திரிஷா இல்லைன்னா நயன்தாரா" , அட டா டைட்டில் செம என்று சொல்லி இயக்குனர் அட்ஹிக் சொன்ன ஒன்லைன் கேட்டு ரொம்பவும் பிடித்து போக , உடனே Rebel Studio என்ற தயாரிப்பு நிறுவனத்திடம் இயக்குனரை அனுப்பி வைத்தாராம்.
அவர்களுக்கும் கதை பிடித்து போக கூடிய விரைவில் இப் படத்தை தொடங்க உள்ளனராம்.
Rebel studio ஏற்கனவே விஜய் சேதுபதின் மெல்லிசை படத்தை தயாரித்து கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.

0 comments:
Post a Comment