சமீபமாக யுவனின் பெயர் தலைப்புச் செய்திகளில் அடிபடுகிறது. இளையராஜா இனி ஒருபோதும் இணைந்து பணியாற்ற விரும்பாத வைரமுத்துவுடன் யுவன் இணைந்து பணியாற்ற இருப்பது, திடீரென்று இஸ்லாம் மதத்துக்கு மாறியது.
இந்த இரு விவகாரங்களில் இளையராஜாவும் அவர் குடும்பமும் - கார்த்திக், பவதாரிணி - என்ன நிலைப்பாடு எடுத்துள்ளனர் என்பதை அறிவதில் அனைவருக்கும் ஆவல்.
தான் இஸ்லாம் மதத்தை தழுவியதை தனது தந்தை இளையராஜா உள்பட யாரும் எதிர்க்கவில்லை என யுவனே கூறினார். அது முற்றிலும் உண்மை. ஒவ்வொருவருக்கும் தங்களுக்குப் பிடித்த மதத்தை பின்பற்றும் உரிமை இருக்கிறது என்பதே இளையராஜாவின் நிலைப்பாடும். வைரமுத்துவுடன் இணைந்தது...?
இளையராஜாவுக்கும் அவரின் குடும்பத்துக்கும் அதில் துளி விருப்பமில்லை. இளையராஜாவின் எண்ணங்களை மட்டுமே வெளிப்படுத்தி அவரது விருப்பத்தை மட்டுமே நடைமுறைப்படுத்துகிறவர் கார்த்திக்ராஜா. அவர் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் வைரமுத்துவுடன் யுவன் இணைவதில் தனக்கு சுத்தமாக உடன்பாடில்லை என கூறியுள்ளார்.
இளையராஜாவின் விருப்பத்துக்கு மாறாக யுவனை ப்ரைன் வாஷ் செய்தவர் யார்? எது?

0 comments:
Post a Comment